வணக்கம். வெண்பொங்கல் செய்து பார்த்தேன். அரிசி பருப்பு ஊரவைத்து குக்கரில் போட்டு 3 பங்கு தண்ணிர் ஊற்றி நெய்யும் ஊற்றி கேஸ் அடுப்பில் வைத்தேன். 3 விசில் வந்ததுமே நெய் உருகி வெயிட் வால்வு வழியே வந்து கேஸ் அடுப்பு கொழுந்து விட்டு மள மள என்று எரிய ஆரம்பித்து விட்டது. அடுப்பை அணைத்து விட்டேன். நெய்யோ எண்ணயோ எதுவானாலும் குக்கர் விட்ட பிறகு தான் வூட்றி கிளற வேண்டும் என அறிந்தேன். நன்றி.
நீங்க நெஜமாவே ரொம்ப great.. மத்தவங்கல்லாம் ஒரு ரெசிபி போட்டு போட்டு views எடுப்பாங்க.. ஆனால் நீங்க onemonth சமையலை ஒரே வீடியோல போட்ருக்கீங்க really super 👏👏👏
30 வகை கஞ்சி செய்வது எப்படி என்று போடவும். அதிலும் சிறுவர், டீன் ஏஜ், மற்றும் நடுத்தர வயதினர், 60 வயதுக்கு மேற்பட்டோர் என்று பருவ காலத்திற்கு ஏற்ற கஞ்சி வகைகள் , வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்களுக்கு. ஏற்ற கஞ்சி, சத்தான கஞ்சி உணவாக வயதுக்கு வந்த பெண்களுக்கான கஞ்சி என்று விரைவான வாழ்கையில் ஓடிக்கொண்டே இருக்கும் அனைவருக்குமான கஞ்சி வகைகளை செய்து காட்டவும் என்று சகோதரியை பதிவிடக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் சேவை மகத்தானது. நன்றி !! 🙏
Very nice. Varieties niraya. Ana chappthi soft a seiyala moru morunu seiringa. Chappathi poori mari ponganum. Chappathi mavu half an hour oorita podum nalla soft pongi varum.
30 நாட்களுக்கு 30 குழம்பு வகைகள் | 30 Days Kulambu Recipes | Kulambu Varieties In Tamil
https://youtu.be/bhZTT5LP1GE
30 நாட்களுக்கு 30 விதமான ஸ்னாக்ஸ் | 30 Varieties Snacks | 30 Days Snacks Recipes
https://youtu.be/1MqWRIZs7C4
30 நாட்களுக்கு 30 விதமான சாதம் | 30 Days 30 Variety Lunch Box Recipes | Variety Rice In Tamil https://youtu.be/NOpa_4mA2ZM
30 நாட்களுக்கு 30 சட்னி வகைகள் | 30 Days 30 Chutney Recipes | 30 Variety Chutney Recipes
https://youtu.be/21LR3Myt3ZI
இனி 30நாட்களுக்கு Breakfast என்ன செய்யலாம்னு யோசிக்கவே வேணாம் 30 Variety Breakfast Recipes
https://youtu.be/PRL9DoIoOHI
Weight loss receipes
Super thanks mam
Pachai payiru dosa Mavu arachittu pulika vaikka theva illaiya kalaila varaiku ….arasonave utha arambicharalama
https://youtube.com/shorts/oYpbC_39AVI?feature=share
Super akka👌 very very useful to me by Divya
Super sis your 30 days cooking is amazing. God bless you and your family
வணக்கம். வெண்பொங்கல் செய்து பார்த்தேன். அரிசி பருப்பு ஊரவைத்து குக்கரில் போட்டு 3 பங்கு தண்ணிர் ஊற்றி
நெய்யும் ஊற்றி கேஸ் அடுப்பில் வைத்தேன். 3 விசில் வந்ததுமே நெய் உருகி வெயிட் வால்வு வழியே வந்து கேஸ் அடுப்பு
கொழுந்து விட்டு மள மள என்று எரிய ஆரம்பித்து விட்டது. அடுப்பை அணைத்து விட்டேன். நெய்யோ எண்ணயோ எதுவானாலும் குக்கர் விட்ட பிறகு தான் வூட்றி கிளற வேண்டும் என அறிந்தேன். நன்றி.
Today unga sirattaiputtu panuven really awesome
நீங்க நெஜமாவே ரொம்ப great.. மத்தவங்கல்லாம் ஒரு ரெசிபி போட்டு போட்டு views எடுப்பாங்க.. ஆனால் நீங்க onemonth சமையலை ஒரே வீடியோல போட்ருக்கீங்க really super 👏👏👏
Wow nice ideas
30 வகை கஞ்சி செய்வது
எப்படி என்று போடவும்.
அதிலும் சிறுவர், டீன் ஏஜ், மற்றும் நடுத்தர வயதினர், 60 வயதுக்கு
மேற்பட்டோர் என்று பருவ
காலத்திற்கு ஏற்ற கஞ்சி
வகைகள் , வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்களுக்கு. ஏற்ற கஞ்சி, சத்தான கஞ்சி
உணவாக வயதுக்கு
வந்த பெண்களுக்கான
கஞ்சி என்று விரைவான
வாழ்கையில் ஓடிக்கொண்டே இருக்கும்
அனைவருக்குமான
கஞ்சி வகைகளை
செய்து காட்டவும் என்று சகோதரியை பதிவிடக்
கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் சேவை மகத்தானது. நன்றி !! 🙏
really great effort! inspiring
Super.akka
Semma
Super
Amma nega en cooker sapadu use pandringa vedichu sapdunga amma
Thank you dear sister ❤️❤️❤️🙏💐💐
Super mam
Saiva fish fry podunga sis
தலைவி.. வேற ரகம்… சத்தான சாப்பாடுகள்… 👍🏻👍🏻👍🏻💗💗
Very nice. Varieties niraya. Ana chappthi soft a seiyala moru morunu seiringa. Chappathi poori mari ponganum. Chappathi mavu half an hour oorita podum nalla soft pongi varum.
Keep it up sister 👏
Super akka .very useful video
Dear akka , thanks for sharing different breakfast recipes.very useful.
Inda mari diet food ku post podungalen